பாம்பு கடிக்கு சிகிச்சை வீட்டில் இருந்த படியே:- பாம்பு கடித்த இடத்திற்கு மேலே துணியினால் இறுக்கி கட்ட வேண்டும். இது விஷம் மற்ற இடங்களுக்கு சீக்கிரம் பரவாமல் தடுக்கும்.
- வாழை மரத்தின் பட்டைகளில் இருந்து சாறு பிழிந்து உடனடியாக குடிக்க கொடுக்க வேண்டும். இது விஷம் பரவாமல் அப்படியே நிறுத்தி விடும்.
- நிலவேம்பு சாறு எடுத்து குடிக்க வேண்டும். இதுவும் விஷம் நீக்கி தான்.
- வாழை சாறு தயாரிக்கும் அதே நேரத்தில் வெங்காயம் மற்றும் புளி வைத்து பாம்பு கடித்த இடத்தில் தேய்க்க வேண்டும்.
ஆனாலும் அவருக்கு விஷத்தின் தாக்கம் இருகிறதா என்பதை கண்டறிய மிளகு கொடுங்கள். மிளகின் கார சுவை தெரிந்தால் அவருக்கு விஷம் ஏறவில்லை என்று அர்த்தம். இல்லை என்றால் அதிக விஷ தன்மை உள்ளது என்று அர்த்தம்.
அதிக விஷம் இருப்பது தெரிந்தால் முதலுதவி செய்து விட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லை என்றால் மேற்கூறிய மருந்துகளிலே சரி ஆகி விடும்.
இது போன்ற குறிப்புக்கள் பஸ் வசதி மருத்துவ வசதி இல்லாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment