காலையில் பல்விளக்கும் போது பார்த்தால் இருக்கும் படிவம் உடலின் நிலையை உணர்த்தும்.- கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால் வாயு கோளாறு.
- மஞ்சள் நிறம் கல்லீரல் பாதிப்பையும்,
- பச்சை அல்லது சிவப்பு Gall blader பிரச்சனையையும்,
- வெள்ளை நிறம் கபத்தினையும் (சளி),
- நீல நிறம் இதய கோளாறு,
- பர்பிள் நிறம் கல்லீரலின் இரத்த ஓட்ட குறைவினையும் காட்டும்,
- நாக்கின் நுனியில் பற்களை போன்ற வெளிறிய கோடுகள் போல் தெரிந்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக கிரகிக்கப் படவில்லை என்றும்,
- நடு நாக்கில் கோடுகள் போல் இருந்தால் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு என்றும்,
- நாக்கில் வெடிப்புகள் இருந்தால் உடலின் தச வாயு சமநிலை பாதிப்பு என்று பொருள்.
- கை, கால்களில் Reflexology புள்ளிகளை பார்த்தது போல் நாக்கிலும் உடல் உள்ளுறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் உள்ளது.
No comments:
Post a Comment