Monday, 28 September 2015

கேரட்டின்‬ ‪‎நன்மைகள்

கேரட்‬ ‪‎நன்மைகள்
  1. கண் பார்வையை மேம்படுத்தும்.
  2. புற்றுநோய் வராமல் தடுக்கும் குணம் கேரட்டுக்கு உள்ளது.
  3. உடல் செல்களை இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.
  4. தோலை பளபளப்பாக வைத்துக்கொள்ள கேரட் உதவும்.
  5. நோய் தொற்றுக்களில் இருந்து உடலை காப்பாற்றும் ஆன்டிசெப்டிக்காகவும் கேரட் பயன்படுகிறது.
  6. இதயம் தொடர்பான நோய்களில் இருந்தும் கேரட் காப்பாற்றக்கூடியது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
  7. உடலில் சேரும் நச்சு பொருட்களை அகற்றும் வல்லமை கேரட்டுக்கு உண்டு.
  8. சொத்தை பல் வரவிடாமல் தடுக்கும் தன்மையும் கேரட்டுக்கு உள்ளது.
  9. வாரத்துக்கு ஆறு கேரட்டாவது சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவு என்கிறது ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆய்வு.

No comments:

Post a Comment