Sunday, 3 January 2016

அசைவ உணவால் அஜீரணமா?

'non  veg' சாப்பிட்டு வயிறு வலிக்குதுன்னு பசங்க சொல்வாங்க. எலுமிச்சை, புதினாச்சாறு, இஞ்சிச்சாறு  அதோட கொஞ்சம் தேன் கலந்து கொடுங்க. வலி பறந்து போகும்.

- பாட்டி வைத்தியம் 'குமுதம்' சினேகிதி 




No comments:

Post a Comment