முடக்கத்தான் கீரை சூப் நல்லது. கூட்டு வைத்தும் சாப்பிடலாம். சாறு எடுத்து தோசையில் கலந்து தோசை வார்த்து சாப்பிடுங்க.
பச்சை உருளையை தோலுடன் வாஷ் பண்ணிட்டு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து தண்ணீரில் ஊறவையுங்க. காலையில் வெறும் வயிற்றில் அதை குடித்தால் முட்டி வலி, வீக்கம் குறையும். இதை அப்படியே ஜூஸ் பண்ணிக்கூட குடிக்கலாம்.

- பாட்டி வைத்தியம் 'குமுதம்' சினேகிதி
No comments:
Post a Comment