Monday, 4 January 2016

இரத்தம் சுத்தமாக


தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் ஒரு க்ளாஸ் சாப்பிட ரத்தம் சுத்தமாகும். ஒரு மணி நேரம் கழித்து நெல்லிக்காய் எடுக்க உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும் வந்து விடும்.

பாட்டி வைத்தியம் 'குமுதம்சினேகிதி

No comments:

Post a Comment