லேசா வேக வைச்சி தினமும் 4 பல் பூண்டு சாப்பிட ரத்த அழுத்தம் சீராகும். ரத்தக்குழாய் அடைப்பும் சரியாகும். கொலஸ்ட்ரால் நீங்கும். (பூண்டு, நெல்லிக்காய் போல வாழ்நாள் கூட்டும் ஒரு அருமருந்து).
ஒரு சிட்டிகை மிளகு சேர்த்து சுரைக்காய் சாறு எடுத்து குடிக்க பீ .பி கண்ட்ரோல் ஆகும். சாறில் உப்பைத் தவிர்க்க வேண்டும். கால் வீக்கத்திற்கும் இந்த சுரைக்காய் ஜூஸ் நல்லது. சிறுநீர் நல்ல பிரியும்.
- பாட்டி வைத்தியம் 'குமுதம்' சினேகிதி
No comments:
Post a Comment