Sunday, 3 January 2016

natural conditioner - கொத்துமல்லி சாறு

கொத்துமல்லிச் சாறு எடுத்து முடியை அலசுங்க. ஒரு மணி நேரம் கழிச்சு வெறும் தண்ணீரில் கழுவ முடி ஜொலிக்கும்.

முட்டையின் வெள்ளைக் கருவை அப்ளை பண்ணிட்டு 20 நிமிஷம் கழிச்சி அலசினால் அதுகூட நல்ல கண்டிஷனர்தான்.

சிறிது எலுமிச்சைச் சாறு கலந்த தேங்காய்ப்பால் கூட முடிக்கு நல்ல கண்டிஷனர்தான்.

- பாட்டி வைத்தியம் 'குமுதம்' சினேகிதி  

No comments:

Post a Comment