கற்பூரவல்லிச் சாற்றுடன் சிறிது மிளகுத்தூள் கலந்து கொடுங்க.
ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், சோம்பு, சீரகம், வெந்தயம், கொத்துமல்லி, மிளகு, இஞ்சி இதையெல்லாம் கொதிக்க வைத்து டிகாஷன் மாதிரி கொடுத்தா, நெஞ்சுச்சளி கரைஞ்சி வெளியே வந்திரும்.
வீசிங்குக்கு கருப்பட்டி நல்ல மருந்து.
ஆடதோடா, தூதுவளை, மஞ்சள், மிளகு, கொஞ்சம் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து கஷாயமா கொடுக்கலாம்.
- பாட்டி வைத்தியம் 'குமுதம்' சினேகிதி
No comments:
Post a Comment