Sunday, 3 January 2016

அல்சர்

தேங்காய்ப்பால் சாப்பிட்டால் சரியாகும். வயிற்றுப்புண்ணுக்கு அகத்திக்கீரை பொடி அவ்ளோ நல்லது. காலை, மாலை இரு வேளை சுடு தண்ணீரில் கலந்து சாப்பிடுங்க. ஐந்தாறு நாட்களில் அப்படியொரு மாற்றம் தெரியும்.

வில்வ இலைப் பொடி அதோடு 8-ல் ஒரு பங்கு மிளகு சேர்த்து சாப்பிட குடல் பிரச்னை சரியாகும் - குறிப்பா குடல் புண் ஆறும்.

- பாட்டி வைத்தியம் 'குமுதம்' சினேகிதி 

No comments:

Post a Comment